சிம்ம ராசி அன்பர்களே…! இன்று திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேறும். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை மலரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவில் தேவை கொஞ்சம் சேமிப்பீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று மரியாதையும் அந்தஸ்தும் கூடும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.
வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வரவேண்டிய பணம் வந்துசேரும். சேமிப்பு உயர்வதால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். அதேபோல புதிய கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். இன்று காதலனுக்கும் சிறப்பான நாளாகவே இருக்கும்.
திருமண முயற்சிகளை ஏற்பாடு செய்யுங்கள் மிகவும் நல்லபடியாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.