Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…தொல்லைகள் நீங்கும்…பதவி உயர்வு கிடைக்கும்…1

விருச்சிக ராசி அன்பர்களே…!   உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஏற்கனவே பெற்ற அனுபவம் இன்று நல்ல பயனைக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறையில் நிதானமான போக்கு பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இன்று இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். மன தைரியம் கொடுத்து தெளிவு ஏற்படும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலனையும் கொடுக்கும்.

முன்னேற்றம் அனைத்து விஷயங்களுமே இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். மேலிடத்திலிருந்து வந்த
தொல்லைகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் வந்து சேரும். ஆனால் இன்று கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அது போதும். செயல்பாடுகளில் கவனம் இருக்கட்டும்.

வேகமுடன் எதிலும் ஈடுபடுங்கள்.  காதலர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |