Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…மகிழ்ச்சி உண்டாகும்…நிதானம் தேவை…

மகர ராசி அன்பர்களே …!   இன்று உறவினரிடம் உங்கள் மீது இருந்த மனஸ்தாபம் சரியாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். பணவரவில் திருப்திகரமான நிலைமை இருக்கும். காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். தொழிலில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தி சாதுரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். பணம் வரவு திருப்தியைக் கொடுக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்லபடியாக இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பயணிகள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.

காதலர்களுக்கும் இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.  இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |