கும்ப ராசி அன்பர்களே …! மற்றவர்கள் உங்களை குறை சொல்ல காத்திருக்கக் கூடும். செயல்களில் சுறுசுறுப்பு பின்பற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்க பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மைகள் நடக்கும். காரியங்கள் தடை விலகி செல்லும்.
வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எதிர்ப்புகளும் விலகிச்செல்லும். பொருளாதாரம் சீராக இருக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக இன்று நீங்கள் செய்து முடிப்பதில் தாமதம் ஆகாலம், காரியங்கள் வேகம் பிடிக்கும். பிரச்சனைகள் விலகிச்செல்லும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது மற்றும் தவிர்க்க வேண்டும். தேவையில்லாத பஞ்சாயத்துகளில் கலந்து கொள்ள வேண்டாம்.
காதலர்கள் இன்று எந்த விதத்திலும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.