Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலைவாய்ப்பு

ஜூலை 30க்குள் சென்னையில் – அதிரடி அறிவிப்பு

சென்னையில் இயங்கி வரும் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எம்எஸ்சி, எம்ஃபில், எம்டெக் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றோரிடமிருந்து ஜூலை 30க்குள் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் 25 ஆயிரம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முழு விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதள இணையத்தில் பார்க்கவும்.

Categories

Tech |