Categories
உலக செய்திகள்

இனி இந்த விளம்பரங்கள் கூகுளில் வராது…. தடை உத்தரவு போட்டாங்க….!!

கூகுளில் கொரோனா பற்றிய விளம்பரங்கள் இனி வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கூகுளில் செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்தும் மிக எளிதாக மக்களை சென்றடைவதால் பல நிறுவனங்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.இதில் பொதுவாக அப்ளிகேஷன்கள் மற்றும் இணையதளங்கள் போன்ற விளம்பரங்களை செய்யலாம் .இவ்வாறு செய்யப்படும் விளம்பரங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

அந்த கட்டுப்பாடுகளில் ஒன்றாக தற்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் கொரோனா  வைரஸ் குறித்த தகவல்கள் பற்றிய விளம்பரங்கள கூகுளில்தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா              வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் மக்களை சென்றடைவதால் பெரும்பாலானோர்  பாதிக்கப்படுகின்றனர் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |