Categories
அரசியல்

மாவட்ட வாரியாக இன்று (21.07.2020) பதிவான கொரோனா பாதிப்பு நிலவரம்!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 51,066 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,35,645 ஆக இருக்கின்றது.

 

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 51,344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்று  37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று குணமடைந்தவர்களை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தாலும், 4800க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருக்கிறது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :

சென்னை – 1130

திருவள்ளூர் – 366

விருதுநகர் – 360

தூத்துக்குடி – 269

காஞ்சிபுரம் – 262

செங்கல்பட்டு – 256

கோவை – 176

ராணிப்பேட்டை – 173

தி.மலை – 163

வேலூர் – 160

குமரி – 159

மதுரை – 158

தேனி – 131

திருச்சி – 127

விழுப்புரம் – 97

சேலம்-85

ராமநாதபுரம்-78

நெல்லை-77

சிவகங்கை-77

திருவாரூர்-73

தஞ்சை-71

கடலூர்-58

தென்காசி-54

க.குறிச்சி-47

திண்டுக்கல்-45

நாகை-42

புதுக்கோட்டை-40

திருப்பத்தூர்-37

கிருஷ்ணகிரி-37

அரியலூர்-37

திருப்பூர்-34

கரூர்-24

பெரம்பலூர் – 12

நாமக்கல் – 12

தர்மபுரி – 6

ஈரோடு – 3

நீலகிரி -2

Categories

Tech |