மேஷ ராசி அன்பர்களே …! இன்று அதிஷ்டத்தை நம்பாமல் உழைப்பின் நம்பினால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் என்பதை சரியாக உணர்ந்தவர் நீங்கள். அதிகாரிகளிடம் உணர்ச்சிபூர்வமாக பேசாமல் பணிவுடன் பேச பயன்பெறுங்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வரவு இருக்கும். பேச்சுத் திறமையால் காரியம் சாதகமாகவே செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.
தேவையற்ற எண்ணங்களை விட்டு விட்டு மனதை ஒருமுகப்படுத்துவது வெற்றிக்கு உதவும். நிதானத்தை எப்போதுமே விட்டுவிடாதீர்கள். மனதை மட்டும் நீங்கள் அமைதியாக வைத்துக் கொண்டால் அனைத்து விஷயங்களிலும் முன்னேறிச் செல்லலாம். அதை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். காதலர்கள் எப்போதுமே பேச்சில் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். தூர தேசத்து உறவினர்களால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
அது போல மனைவியிடம் கூடுமானவரை அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். முக்கியமான பணியை மனைவியிடம் ஆலோசனை கேட்டு செய்வது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரோம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
ஆர்எஸ் நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.