ரிஷப ராசி அன்பர்களே …! இன்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இன்று நாள் இருக்கும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரம் பதவி கிடைக்கும். என தொழிலில் புதிய மாற்றங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். கூடுமானவரை பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு எதையும் செய்யுங்கள். அது போதும் இன்று நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடித்துக் காட்டுவீர்கள்.
அனைவரிடமும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வெளிப்படும் கொஞ்சம் இருக்கும். அதேபோல் குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். திருமணத்திற்கான பேச்சுவார்த்தை நடத்துங்கள் அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடந்து முடியும்.புதிதாக காதலின் வயப்படக்கூடிய சூழலில் இருக்கும். வசீகரமான பேச்சால் அனைவரையும் இன்று நீங்கள் கவர்ந்து விடுவீர்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.
உன்னதமான சூழ்நிலைகள் அமையும். வெற்றி மேல் வெற்றி வந்து குவியும் மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். பிள்ளைகளிடம் மட்டும் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.