மிதுன ராசி அன்பர்களே….! இன்று பல வகையிலும் பண வருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க கூட்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லி கொண்டு இருப்பார்கள். அதை பற்றி எல்லாம் நீங்கள் காதில் வாங்க வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது ரொம்ப நல்லது. வீட்டுக்கு தேவையான பொருட்கள் சேரும்.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நன்மையை கொடுக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நோய் வெளிவட்டாரத்தில் உன்னுடைய புகழ் ஓங்கி நிற்கும். காதலர்களுக்கு இன்று எந்த விதத்திலும் நன்மையே நடக்கும். அனைத்து விஷயங்களிலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
திருமணத்தைப் பற்றி வீட்டில் பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிகவும் சிறப்பாகவே நடக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.