Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…எண்ணம் மேலோங்கும்…கடன்சுமை குறையும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!  இன்று முக்கிய நபர்களை சந்தித்து அனுகூலம் பெற அருமையான நாளாக இருக்கும். அதிகாரிகளை சந்தித்து முன் அவசியமான கோப்புகளை கையில் வைத்திருப்பது நல்லது. இன்று புதியதாக காதல் கைகூடும் நாளாக இருக்கும். கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகவே இருக்கும்.

நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் ஏற்படும். சொந்த தொழிலில் நல்ல லாபம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். திட்டமிட்டு அனைத்தையும் செய்தால் அனைத்து விஷயங்களும் மிகச் சிறப்பாகவே நடக்கும். அதே போல புதிதாக வேலை வாய்ப்புக்கள் இன்று அமையும்.

காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டதையை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |