மீன ராசி அன்பர்களே…! இன்று குழந்தைகளின் உடல் நிலையில் முன்னேற்றத்தில் அக்கறை கொள்வீர்கள். பகைவரின் உத்திகளால் தோல்வியைத் தழுவி வாழ்க்கையில் சருக்குகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். பொறுமையாக இருங்கள் உங்களுக்கான நேரம் வரும்வரை நாம் காத்திருப்போம். தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் இருக்கும்.
பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் செயல் திறமை கூடும். பயணங்கள் செல்லலாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். அதே போல கொடுத்த கடன்களை நீங்கள் மீண்டும் வசூல் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூல் செய்வதால் மனதில் மகிழ்ச்சி இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். உடலுக்கு தற்போது வரை ஓரளவு சிறப்பு இருக்கும்.
சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் எப்பொழுதும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.