Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் புதிய நேர கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி உத்தரவு …!!

தஞ்சை மாநகர பகுதியில் இன்று முதல் கடைகளுக்கு புதிய நேர கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும். டாஸ்மாக் கடைகளை மாலை 4  மணிக்கு அடைக்க வேண்டும். இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அங்குள்ள சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கிறது. அந்த வகையில் தஞ்சை மாநகர் பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |