மேஷ ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய பேச்சில் மங்கள தன்மை நிறைந்து காணப்படும். தொல்லை கொடுத்தவர்கள் இடம் மாறிச் செல்வார்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். அதிக பண வரவில் சேமிப்பு கூடும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறி செல்வீர்கள்.
உச்சத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். கலைத் துறையை சார்ந்தவர்கள் ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் வேண்டும். லாபம் படிப்படியாக உண்டாகும். கடின உழைப்புக்கு வெற்றி கண்டிப்பாக தேடி வரும். சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் மரையும் கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களை கண்டிப்பாகத் தவிர்க்கலாம். கூடுமானவரை மனதில் மட்டும் நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள்.
காதலர்கள் கண்டிப்பாக பேச்சு நிதானத்துடன் பேச வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிரவுன் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்.