மகர ராசி அன்பர்களே …! மற்றவர்களிடம் பரிதாபத்துடன் பேசுவார்கள். அவளிடம் கொஞ்சம் விலகியே இருங்கள். சுயகௌரவத்தை கண்டிப்பாக பாதுகாத்திடுங்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதலாக தான் உழைக்க வேண்டியிருக்கும். இன்று உங்களுக்கு சந்திரஷ்டமாம் உள்ளதால் பொறுமையாகவே செயல்படுங்கள். யாருக்கும் வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். நிதானத்தை கடைபிடியுங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் பேச்சில் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும்.
புதிதாக உதவிகள் ஏதும் செய்ய வேண்டாம். தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும். இருந்தாலும் இப்ப இருக்க கூடிய சூழ்நிலையில் ஏதும் வேண்டாம். புதிய முயற்சிகளைத் கண்டிப்பாக தள்ளி போட்டுத்தான் ஆகவேண்டும். குடும்பத்தாருடன் பேச்சில் நிதானத்தை எப்போதுமே கடைபிடியுங்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். வெளிவட்டாரத்தில் நட்புக்கள் அதிகமாகும். பழைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எப்போதுமே எண்ணவேண்டாம். கூடுமானவரை நன்மை நடப்பதற்காக கடுமையாக உழைப்பீர்கள்.
சுமுகமான தீர்வு அனைத்து பிரச்சனைகளும் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் ஓரளவு சாதகமாக முடியும். பணவரவை பொருத்தவரை கொஞ்சம் காலதாமதம் தான் வந்து சேரும். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருந்தாலும் பேச்சில் எப்போதும் போலவே நிதானத்தை கடைபிடியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.