தனுசுராசிக்கு வருகிற செப்டம்பர் மாதம் ராகு கேது பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது. ராகுவும் கேதுவும் தனுசு ரசிகர்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் அள்ளித்தரப்போகிறார்கள்.
செப்டம்பர் 24 இல் சனிபகவான் சுய வீட்டுலும் ராகு சுக்கிரன் வீட்டிலும் கேது விருச்சிக ராசியில் அமர்ந்து தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய யோகத்தை தர விருக்கிறார்கள் என்றே கூறலாம். தனுசுராசிக்கு சனி சாதகமாக இல்லை குரு ஜென்மகுரு எனவே எத்தனையோ கஷ்டங்கள் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக அனுபவித்து வருகிறீர்கள். தனுசுராசிக்காரர்கள் உங்களது வாழ்வில் கடந்த ஆறு வருடங்களாக படாதபாடு பட்டு இருப்பீர்கள். கிட்டத்தட்ட உங்களது வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவித்து இருக்கமாட்டீர்கள் காலகட்டத்தில் நீங்கள் படாதபாடுபட்டுக் கொண்டே இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும் அதுவரை பிரச்சனைகள் அப்படியே பட்டப்போட்டு உட்கார்ந்து கொண்டே இருக்கும். உங்களது வாழ்க்கையில் பிரச்சனைகள் எப்பொழுது சரியாகும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்க்கை பிரச்சினை என்றால் உங்களுக்கு வாழ்க்கையே பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான காலகட்டங்களில் கடன்களை வாங்கிய காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் நகைகளை அடமானம் வைப்பது உங்களது வாழ்க்கையில் வாடிக்கையாக இருந்து கொண்டிருக்கும்.
கடன்களை கட்ட முடியாமலும் நகைகளை மீட்க முடியாமலும் மன வேதனையில் இருந்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு உங்களை தவிர உங்களை சுற்றி இருக்கும் அத்தனை பெரும் பிரச்சினையாக தான் இருந்திருப்பார்கள். ஒரு காலகட்டத்தில் நீங்களே உங்களுக்கு பிரச்சினையாக இருந்து கொண்டு இருந்து இருக்கிறீர்கள். எவ்வளவு பிரச்சினை உங்களது வாழ்வில் இருந்தாலும் அதை சமாளிக்கும் மன தைரியம் மட்டும் உங்களிடமிருந்து போகவில்லை. இதுநாள் வரை உங்களை சுற்றி உள்ள அனைவருக்குமே நல்லது நடந்திருக்கும் உங்களுக்கு எந்த ஒரு நல்ல பலனும் கிடைத்திருக்காது ஆனால் உங்களுடன் இருக்கும் அனைவராலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும் யோசித்துப்பாருங்கள். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத துயரங்களை எல்லாம் சந்தித்து முடித்து விட்டீர்கள். வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று எல்லா ராசிக்காரர்களுக்கும் யோசிப்பார்கள் ஆனால் தனுசு ராசிக்காரர்கள் இடையே தாரக மந்திரமாக கொண்டிருப்பீர்கள் அந்தளவிற்கு நிறைய சோதனைகளை நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்த முடித்து விட்டீர்கள்.
திறமையும் கடின உழைப்பும் இருந்து கூட உங்களுக்கு இதுவரை எந்த இடத்திலும் அங்கிகாரம் கிடைத்திருக்காது. உங்களது முயற்சி உங்களுக்கான அங்கீகாரத்தை கூட பிறர் தட்டிச் சென்று இருப்பார்கள். ஆனால் வருகிற செப்டம்பர் மாதம் நிகழ இருக்கும் ராகு கேது பெயர்ச்சி கிரகணங்களின் அம்சங்கள் தங்களது வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு யோகத்தை உண்டு பண்ணப்போகின்றது என்பதை மட்டும் எந்த சந்தேகமும் இல்லை. ராகுவினால் தனுசு ராசிக்காரர்களுக்கு எண்ணற்ற நன்மை கிடைக்கப்போகிறது. வரவிருக்கும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களது வாழ்வில் அதிகமான மாற்றத்தை அடையாவிற்கிறீர்கள் கடன்கள் அடைபடும், வண்டி வாகனங்கள் மாற்றம், வீடு மாற்றம், ஏற்பட வாய்ப்பு சிறப்பாகவே உள்ளது. மற்றும் சொந்த வீடுகட்டி குடிபோகும் மாற்றம் நிகழருக்கும். கேதுவின் அருள் நிறைந்த கணத்தில் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம் தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மம் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள். மொத்தத்தில் ஏழரைச் சனி ஜென்ம குரு இருந்தாலும் கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு யோகத்தையும் செல்வாக்கையும் சொத்து சுகம் கொடுத்து நன்மை தரப்போகிறது.