கடந்த மாதம் மார்ச் 7 தேதி” ICC “வெளியிட்ட ODI போட்டி வீரர்களின் “ஆல்ரவுண்டர்” தரவரிசை பட்டியலில் முகம்மது நபி முதல் இடத்தில் உள்ளார்.
♥ முகம்மது நபி ஆப்கானிஸ்தான் ↔ ரேட்டிங் 301 ♦ தரவரிசை 1
♥ பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ↔ரேட்டிங் 294 ♦ தரவரிசை 2
♥ இமாட் வாசிம் பாகிஸ்தான் ↔ரேட்டிங் 278 ♦ தரவரிசை 3
♥ கோலிண்டே க்ராந்தோம்மே நியூஸிலாந்து ↔ரேட்டிங் 266 ♦ தரவரிசை 4
♥ கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து ↔ரேட்டிங் 263 ♦ தரவரிசை 5
♥ ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் ↔ரேட்டிங் 253 ♦ தரவரிசை 6
♥ ரவீந்திர ஜடேஜா இந்தியா ↔ரேட்டிங் 246 ♦ தரவரிசை 7
♥ மிட்சல் சாண்ட்னர் நியூஸிலாந்து ↔ரேட்டிங் 241 ♦ தரவரிசை 8
♥ சிக்கந்தர் ராசா ஜிம்பாப்வே ↔ரேட்டிங் 232 ♦ தரவரிசை 9
♥ சீன் வில்லியம்ஸ் ஜிம்பாப்வே ↔ ரேட்டிங் 299 ♦ தரவரிசை 10