கொரோனா காலத்தில் தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து. பணியாளர்களுக்கு கொரோனா வந்துவிடஎன்பதற்காக குறைந்தளவு பணியாளரை வைத்து அரசுப் பணியில் இயக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்து கொண்டு இருந்த வந்த நிலையில் தற்போது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாற்று திறனாளி அரசு பணியாளர்கள் வரும் 31ம் தேதி வரை பணிக்கு வரை பணிக்காக அலுவலகம் செல்ல தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது பேருந்து சேவை இயக்கப்படாததால் பணிக்கு செல்வதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்தைகைய சூழலில் தமிழக அரசின் இந்த உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வைத்ததாக பார்க்கப்படுகின்றது.