இன்னிக்கு நம்ம மெட்ராஸ் சமையல கரம் மசாலா எப்படி பண்றது பார்க்கலாம்.
இது சிக்கன், மட்டன், நான்வெஜ் ரெசிப்பிஸ்க்கு ரொம்ப நல்லா இருக்கும். அதே நேரம் கரம் மசாலாவை பிரியாணிக்கும் சேர்த்துக்கலாம். பிரியாணி நல்லா வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும். ஏன்னா ஒவ்வொரு குழம்பு ரெசிபிக்கும் நாம தனித்தனியா மிளகாய்தூள் சேக்குறதுனால மிளகாய் சேர்க்கணும் அவசியமில்லை. அதேநேரம் மல்லித்தூள் ஒவ்வொரு குழம்புக்கும் செத்துப்போம் மல்லியும் கொஞ்சமா சேர்த்தால் போதும் இப்போ நான் வந்து.
தேவையான பொருட்கள் :
1. ஒரு டேபிள்ஸ்பூன் மல்லி
2. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு
3. ஒரு டேபிள்ஸ் பூன் சீரகம்
4. 2 டேபிள்ஸ்பூன் சோம்பு
5. 8 நட்சத்திர சோம்பு
6. 20 போல ஏலக்காய்
7. 2 பட்ட இது கொஞ்சம் பெரிய சைஸ்
8. ஒரு டேபிள்ஸ் பூன் கிராம்பு
9. 4 ஜவாதிரி
10. 2பிரியாணி இல
செய்முறை:
இப்ப இது எல்லாத்தையும் ஒரு பாத்திரத்தில் மாத்திட்டு ஒரு டேபிள்ஸ்பூன் மல்லி , ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு, 8 நட்சத்திர சோம்பு, 20 போல ஏலக்காய், 2 பட்ட கொஞ்சம் பெரிய சைஸ் இருந்தா ரெண்டு எடுத்துக்கோங்க இல்லன்னா சின்ன சைஸ் இருந்த 4 எடுத்துக்கோங்க, ஒரு டேபிள் ஸ்பூன் கிராம்பு, 4 ஜவாதிரி, கடைசியா 2 பிரியாணி இலை, இப்ப எல்லாத்தையும் சேர்த்து மிதமான சூடுள்ள கொஞ்ச நேரம் வறுத்துவிடலாம். மசாலா வந்து லைட்டா கூட கருகவிடக்கூடாது கருகிச்சினா கசக்குற மாதிரி ஆயிரும். இது வந்து கொஞ்சம் சூடா வரவரைக்கும் வருதா போதும் இப்ப எல்லாமே கொஞ்சம் வறுபட்டு லைட்டா சூடானதும் ஸ்டவ்வை ஆஃப் பண்ணிட்டு இதை ஆற வைத்துவிடலாம். இது நல்ல அறிவந்ததுக்கு அப்புறமா இது ஒரு மிக்ஸி ஜாரில் மாத்தி நல்லா பவுடர் பண்ணிடுங்க நல்லா அரபட்டாச்சு ஆஹா நல்லா வாசனையா இருக்கு இது வந்து இப்படியே நீங்க பயன்படுத்திக்கலாம். இன்னும் கொஞ்சம் பவுடர் வேணும்னா ஒரு ஜல்லடை வெச்சி அரைச்சு கூட எடுத்து வெச்சுக்கோங்க அப்புறம் குழம்பு பண்ணும்போதும் நான் வெஜ் பண்ணும்போதும் சேர்த்து பண்ணுங்க ரொம்ப நல்லா இருக்கும். நீங்களும் கண்டிப்பா இந்த ரெசிபியை வீட்ல பண்ணிப்பாருங்க.