கடந்த மார்ச் மாதம் 7 தேதி” ICC “வெளியிட்ட “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
♥ ஸ்டபானி டெய்லர் வெஸ்ட் இண்டியாஸ் ↔ ரேட்டிங் 747 ♦ தரவரிசை 1
♥ அலிசா ஹீலி ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 736 ♦ தரவரிசை 2
♥ எல்லிஸ் பெர்ரி ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 734 ♦ தரவரிசை 3
♥ சுமிருதி மந்தனா இந்தியா ↔ரேட்டிங் 732 ♦ தரவரிசை 4
♥ மெக் லன்னிங் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 717 ♦ தரவரிசை 5
♥ டம்மி பியூமான்ட் இங்கிலாந்து ↔ரேட்டிங் 716 ♦ தரவரிசை 6
♥ அமை சான்டர்த்தவைட் நியூஸிலாந்து ↔ரேட்டிங் 713 ♦ தரவரிசை 7
♥ லிஸிள்ளே லீ சவுத் ஆப்பிரிக்கா ↔ரேட்டிங் 690 ♦ தரவரிசை 8
♥ லாரா ஒள்வார் ட் சவுத் ஆப்பிரிக்கா ↔ரேட்டிங் 689 ♦ தரவரிசை 9
♥ சுசீ பேட்ஸ் நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 689 ♦ தரவரிசை 10