Categories ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் தமிழக அணைகளின் இன்றைய (24.07.2020) நீர் மட்டம்….!!! Post author By news-admin Post date July 24, 2020 சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.97 அடி அணையின் நீர் இருப்பு _ 30.15 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,710 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் நீர் இருப்பு _ 18.3 அடி அணைக்கு நீர்வரத்து _ 912 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 550 கன அடி நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.20 அடி அணைக்கு நீர்வரத்து _ 433.91 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு _ 64.76 அடி அணைக்கு நீர்வரத்து இல்லை அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை நெல்லை மணிமுத்தாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 118 அடி அணையின் நீர் இருப்பு _ 63.65 அடி அணைக்கு நீர்வரத்து_ 10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 75 கன அடி Tags நெல்லை, பவனிசாகர், மேட்டூர் ← 27ஆம் தேதி திமுக கூட்டணி ஆலோசனை – ஸ்டாலின் அதிரடி → காங்கிரஸுக்கு ஏமாற்றம்…. கலக்கும் சச்சின் பைலட்… செக் வைத்த ஐகோர்ட் …!!