சிம்ம ராசி அன்பர்களே…! இன்று குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம் என்ற எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதங்கள் ஏதும் வேண்டாம். பேச்சில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். போராடி தான் இன்றைய நாள் வெற்றி கிட்டும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கி பாடங்களிலிருந்து சந்தேகங்கள் தீரும். என்று வெளிவட்டாரத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
வீண் அலைச்சல் தடை தாமதம் பின்பு சில காரியங்கள் நடந்து முடியும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். தொழில் போட்டிகள் குறையும். நிதி மேலாண்மையில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். பண பரிவர்த்தனையில் நிதானம் கண்டிப்பாக இருக்க வேண்டும். புதிதாக கடன்கள் ஏதும் என்று வாங்க வேண்டாம். காரியங்களில் இன்று முன்னேற்றகரமாக செய்யுங்கள். அதே போல யாருக்கும் வாக்குறுதிகள் ஏதுமின்றி கொடுக்க வேண்டாம். ஆசிரியர் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும்.
அதேபோல் உறவினர் வகையில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும், ஆனால் எப்பொழுதும் போலவே வாக்குவாதங்களில் மட்டும் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.