விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழியில் மதிப்புக் கூடும். புதிய வேலைவாய்ப்பு அமையுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். உறவினர்களின் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாகவே நடந்து முடியும்.
நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். ஆனால் வாக்குறுதிகளை மட்டும் தயவு செய்து யாருக்கும் கொடுக்காதீர்கள். பஞ்சாயத்துகளிலும் தயவுசெய்து கலந்து கொள்ள வேண்டாம். அதேபோல் மாலை நேரங்களில் இசைப் பாடலை ரசியுங்கள் மனம் கொஞ்சம் அமைதியாக இருக்கும். மனதை நிதானப்படுத்தி வதற்கு முயற்சிகளை மேற் கொள்ளுங்கள் அது போதும். அதே போல செலவையும் கட்டுப்படுத்துவதற்கு கண்டிப்பாக முயற்சிகளை செய்ய வேண்டும்.
காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.