Categories ஈரோடு சேலம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள் தமிழக அணைகளின் இன்றைய (25.07.2020) நீர் மட்டம்….!!! Post author By news-admin Post date July 25, 2020 சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.42 அடி அணையின் நீர் இருப்பு _ 29.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,977 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் நீர் இருப்பு _ 18.3 அடி அணைக்கு நீர்வரத்து _ 614 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 500 கன அடி நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 53.50 அடி அணைக்கு நீர்வரத்து _ 911.46 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 கன அடி நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு _ 65.42 அடி அணைக்கு நீர்வரத்து இல்லை அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை நெல்லை மணிமுத்தாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 118 அடி அணையின் நீர் இருப்பு _ 63.25 அடி அணைக்கு நீர்வரத்து_ 27 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 75 கன அடி Tags நெல்லை, பவானிசாகர், மேட்டூர் ← தனிமைப்படுத்தப்பட்ட மைய டாய்லெட்டில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! → இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு…! இந்தியாவில் இருக்கும் தாக்குதல் நடத்தியவரின் மனைவி…! அதிர்ச்சி தகவல் …!!