கும்ப ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தில் சுப நிகழ்வுகளை பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பண வரவு சிறப்பாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கை தரமும் உயரும். பெண்கள் தாய்மாரின் தேவையறிந்து எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை இருக்கும். எதிலும் சாதகமான பலன் இருக்கும்.
மற்றவர்களுக்கு உதவிகள் செய்து அதன் மூலம் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். மனமும் அமைதியாக இருக்கும். உள்ளமும் உற்சாகமாக காணப்படும். பணவரவும் திருப்தியை கொடுக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்கும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கின்றது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்தும் முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.