மீன ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய பேச்சு செயலில் கண்டிப்பாக நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை தான் இருக்கும். லாபம் சுமாராக தான் இருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையாகவே நீங்கள் செயல்பட வேண்டும். புதிய முயற்சிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பணியாளர்கள் பணி சுமையைத் தரும். படித்த மாணவர்கள் பெண்கள் செலவில் சிக்கனத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் குறைவாக இருக்கும்.
சரியான உணவு வகைகளை எடுத்து உண்ணுங்கள் எல்லா வகையிலும் நன்மை கிடைக்கும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சாதகமான பலன் கிடைப்பதற்கு மற்றவருடைய உதவியும் தேவைப்படும். மற்றவரிடம் கூடுமானவரை அன்பாக நடந்து கொள்ளுங்கள். மற்றவரை தயவுசெய்து குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். இன்று எதைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். தயவுசெய்து மனக்குழப்பத்திற்கு மட்டும் இடம் கொடுக்க வேண்டாம். தூர தேசத்து உறவினர்களால் நல்ல செய்திகள் வந்து சேரும். யாருக்கும் இன்று வாக்குகள் ஏதும் கொடுக்க வேண்டாம். பஞ்சாயத்துகளில் கண்டிப்பாக தலையிடவேண்டாம்.
ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர் பார்வையில் பணம் கண்டிப்பாக எண்ண வேண்டாம். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.