Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…எதிரிகள் விலகிச்செல்லும்…ஆரோக்கியம் சீராகும் ….!

சிம்ம ராசி அன்பர்களே…!    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள் ஆக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் தீரும். உங்களுக்குப் போட்டியாக உள்ள எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். நல்ல உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் இன்றிருக்கும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் மிக சாதுரியமாக கையாழுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். நண்பர்களால் சில முன்னேற்றமான நல்ல விஷயங்களும் நடக்க தூர தேசத்து உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அவர்கள் மூலம் மகிழ்ச்சியான தகவலும் இருக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் மூலம் நல்ல செய்திகள் காத்திருக்கும். அரசு துறையில் உள்ளவர்கள் சிறப்பான நாளாக இன்று இருக்கும். தொட்டது துலங்கும். நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். இன்று நீங்கள் செய்யவேண்டியது சிக்கனத்தை கடைபிடிப்பது மட்டுமே. சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள் தேவையில்லாத பொருட்கள் வாங்க  வேண்டாம். பொறுமை என்பது கொஞ்சம் அவசியம் அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் மாலை நேரத்தில் நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

மனதை அமைதியாக வைத்துக்கொள்ள கூடுமானவரை தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள் என்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் சிரமம் இல்லாமல் இருக்கும் அனைத்து விஷயங்களிலும் ஒன்று நிச்சயம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடத்த முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |