தங்கம் விலை ஒரு பவுனுக்கு 96 ரூபாய் உயர்ந்து காணப்படுகின்றது.
தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
சென்னையில் இன்றைய தினத்தில் (07/04/2019) தங்கத்தின் விலை :
22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,303 | நேற்றைய விலை : ரூ 3,021 | உயர்வு : ரூ 12
22 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 24,264 | நேற்றைய விலை : ரூ 24,168 | உயர்வு : ரூ 96
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 3,303 | நேற்றைய விலை : ரூ 3,291 | உயர்வு : ரூ 12
24 கேரட் 8 கிராம் ஆபரணத் தங்கம் : ரூ 26,424 | நேற்றைய விலை : ரூ 26,328 | உயர்வு : ரூ 96
சென்னையில் இன்றைய தினத்தில் (07/04/2019) வெள்ளியின் விலை :
1 கிராம் வெள்ளி : ரூ 40.50 | நேற்றைய விலை : ரூ 40.36 | குறைவு : – 0.14
10 கிராம் வெள்ளி : ரூ 405 | நேற்றைய விலை : ரூ 403.57 | குறைவு : – 1.43
100 கிராம் வெள்ளி : ரூ 4,050 | நேற்றைய விலை : ரூ 4035.70 | குறைவு : – 14.30
1 கிலோ வெள்ளி : ரூ 40,500 | நேற்றைய விலை : ரூ 40,357 | குறைவு : – 143