Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…அன்யோன்யம் அதிகரிக்கும்…ஆர்வம் கூடும்…!

மகர ராசி அன்பர்களே …!   இன்று பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடையும் நாளாக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

உச்சத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் அனைவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிதானமாக இருந்தால் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். காதலர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்.

Categories

Tech |