சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 16,893,528 பேர் பாதித்துள்ளனர். 10,456,395 பேர் குணமடைந்த நிலையில் 663,476 பேர் உயிரிழந்துள்ளனர். 5,773,657 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,488 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 4,498,343
குணமடைந்தவர்கள் : 2,185,894
இறந்தவர்கள் : 152,320
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,160,129
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,992
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,484,649
குணமடைந்தவர்கள் : 1,721,560
இறந்தவர்கள் : 88,634
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 674,455
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 1,532,135
குணமடைந்தவர்கள் : 988,770
இறந்தவர்கள் : 34,224
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 509,141
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 823,515
குணமடைந்தவர்கள் : 612,217
இறந்தவர்கள் : 13,504
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 197,794
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 459,761
குணமடைந்தவர்கள் : 287,313
இறந்தவர்கள் : 7,257
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 165,191
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்ஸிகோ:
பாதிக்கப்பட்டவர்கள் : 402,697
குணமடைந்தவர்கள் : 261,457
இறந்தவர்கள் : 44,876
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 96,364
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,922
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 395,005
குணமடைந்தவர்கள் : 276,452
இறந்தவர்கள் : 18,612
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 99,941
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,423
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 349,800
குணமடைந்தவர்கள் : 322,332
இறந்தவர்கள் : 9,240
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 18,228
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,529
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 327,690
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,436
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 300,692
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 45,878
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 97
பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.