Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

ஆகஸ்ட் 16 வரை – மத்திய அரசு அறிவிப்பு …!!

கொரோனா  ஊரடங்கு காலத்தில் பலரும் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கும் பலருக்கும் ஏதாவது நல்ல வேலை கிடைக்காதா ?  நாம் மீண்டும் பணிக்கு சென்று விடுவோமா ? வீட்டில் வறுமையால் ஏற்பட்ட சுமைகளை சரி செய்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளில் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அடிக்கடி வரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வீட்டில் முடங்கி இருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் NCLல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்கள் 1,500 மணி. பணி welder (gas & electric),  electrician, fitter, Motor Mechanic. கல்வித்தகுதி:8, 10ஆம் வகுப்பு, ஐடிஐ  தேர்ச்சி. வயது:  16 . விண்ணப்பிக்க கடைசி தேதி:  ஆகஸ்ட் 16,  மேலும் விவரங்களுக்கு nclcil.in  இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |