Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தனிமைப்படுத்திக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தற்போது ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழக ஆளுநரின் உதவியாளர், மக்கள் தொடர்பு அதிகாரிகள் இரண்டு பேருக்கு உறுதியாக இருக்க கூடிய சூழலில் ஆளுநரும் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமை படித்திக் கொண்டிருந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் இருந்த வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |