Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கல்லூரிகளில் – அதிரடி அறிவிப்பு …!!

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை குறித்தும், அதனால் உயர்கல்வித்துறையில் எடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும்,  புதிய கல்விக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்த செய்தியாளர் சந்திப்பை மத்திய உயர்கல்வித் துறை அமைச்சகம் நடத்தியது. அதில் பல்வேறு விதமான அம்சங்களில் கல்வித் துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபட்டது.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் போன்ற உயர் படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் தொடரலாம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரோ தெரிவித்துள்ளார்.  மேலும் புதிய கல்விக்கொள்கையில் MPHIL படிப்புகள் நிறுத்தப்படும். 15 ஆண்டுகளில் இணைப்புகள் என்ற முறை நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |