சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 17,171,003 பேர் பாதித்துள்ளனர். 10,680,203 பேர் குணமடைந்த நிலையில் 669,242 பேர் உயிரிழந்துள்ளனர். 5,821,558 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,364 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 4,567,750
குணமடைந்தவர்கள் : 2,239,724
இறந்தவர்கள் : 153,720
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,174,306
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,822
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,555,518
குணமடைந்தவர்கள் : 1,787,419
இறந்தவர்கள் : 90,188
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 677,911
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 1,584,384
குணமடைந்தவர்கள் : 1,021,611
இறந்தவர்கள் : 35,003
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 527,770
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 828,990
குணமடைந்தவர்கள் : 620,333
இறந்தவர்கள் : 13,673
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 194,984
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 471,123
குணமடைந்தவர்கள் : 297,967
இறந்தவர்கள் : 7,497
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 165,659
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்ஸிகோ:
பாதிக்கப்பட்டவர்கள் : 402,697
குணமடைந்தவர்கள் : 261,457
இறந்தவர்கள் : 44,876
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 96,364
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,922
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 395,005
குணமடைந்தவர்கள் : 276,452
இறந்தவர்கள் : 18,612
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 99,941
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,423
8. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 329,721
குணமடைந்தவர்கள் :
இறந்தவர்கள் : 28,441
சிகிச்சை பெற்று வருபவர்கள் :
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் :
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 301,455
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 45,961
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
10. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 301,455
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 45,961
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 94
பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.