Categories
மாநில செய்திகள்

வரும் 7ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும்…!!

ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் 1,3,4 ஆகிய தேதிகளில் வீடுகள் தோறும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை அடுத்து  ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன இம்மாதம் நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைத்தார் சார்பாக ஒருவர் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் வரும் 7ம் தேதி விடுமுறை தினமாக இருக்காது என்றும் அதற்கு மாறாக ஒரு முறை வேறொரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |