சிம்ம ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தபடி போதுமான அளவு தன லாபம் கிடைக்கும். பங்கேற்று வருவது சிக்கல்கள் இருக்கும். பொறுப்புகள் கூடும். கண்ணில் உபாதைகள் கொஞ்சம் ஏற்படும். வியாபாரத்தில் கவனமாக இல்லாவிட்டால் ஏமாரும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம் பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும் உச்சத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக நீங்கள் பேசவேண்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். எந்த ஒரு பிரச்சினையும் நீங்கள் தலையிடாமல் இருந்தால் போதுமானதாக இருக்கும் எந்த ஒரு பஞ்சாயத்துகளிலும் உங்களுடைய கருத்துக்கள் ஏதும் பதிவிடாமல் இருந்தால் மிகவும் நல்லது. கூடுமானவரை சில பிரச்சினைகளில் ஒதுங்கி இருப்பது ரொம்ப நல்லது.
காதலர்கள் பேச்சில் கண்டிப்பாக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.