Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 17,456,485 பேர் பாதித்துள்ளனர். 10,927,601 பேர் குணமடைந்த நிலையில் 675,762 பேர் உயிரிழந்துள்ளனர். 5,853,122 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 66,386 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 4,634,976

குணமடைந்தவர்கள் : 2,284,762

இறந்தவர்கள்  : 155,285

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,194,929

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,783

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 2,613,789

குணமடைந்தவர்கள் : 1,824,095

இறந்தவர்கள் : 91,377

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 698,317

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. இந்தியா:

பாதிக்கப்பட்டவர்கள் : 1,639,350

குணமடைந்தவர்கள் : 1,059,093

இறந்தவர்கள் : 35,786

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 544,471

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

4. ரஸ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 834,499

குணமடைந்தவர்கள் : 629,655

இறந்தவர்கள் : 13,802

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 191,042

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

5. சவுத் ஆப்பிரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 482,169

இறந்தவர்கள் : 7,812

குணமடைந்தவர்கள் : 309,601

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 164,756

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539

6. மெக்ஸிகோ:

பாதிக்கப்பட்டவர்கள் : 408,449

குணமடைந்தவர்கள் : 267,147

இறந்தவர்கள் : 45,361

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 95,941

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,922

7. பெரு :

பாதிக்கப்பட்டவர்கள் : 400,683

குணமடைந்தவர்கள் : 280,044

இறந்தவர்கள் : 18,816

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 101,823

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,427

8. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 353,536

குணமடைந்தவர்கள் : 326,628

இறந்தவர்கள் : 9,377

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 17,531

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,529

9. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 332,510

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 28,443

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 617

10. UK :

பாதிக்கப்பட்டவர்கள் : 302,301

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 45,999

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 87

பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. 

 

Categories

Tech |