வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற எம்எல்ஏ வழுக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டதும் ஆதரவாளர்களும், தொண்டர்களும் அவரை மீட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஸ் தாமி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளை பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது, பித்தோராகரில் வெள்ளத்தால் மூழ்கியிருந்த பகுதியை அவர் கடந்தபோது வழுக்கி விழுந்து வெள்ள நீரில் சிறிது தூரம் அடித்துச் செல்லப் பட்டார். இதையடுத்து அவரது கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் உடனடியாக எம்.எல். ஏ வை மீட்டு விட்டனர். இதில், எம்எல்ஏ ஹரிஸ் தாமிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Narrowescape #MLA #Uttarakhand #DY365
Uttarakhand's Congress MLA Harish Dhami had a narrow escape after he slipped while crossing a flooded rivulet in Dharchula area of Pithoragarh on Thursday. He was rescued by party workers and supporters accompanying him. pic.twitter.com/QNSci4s2BK— DY365 (@DY365) July 31, 2020