Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விளைநிலத்தில் கல்குவாரி அமைக்க அதிமுக பிரமுகர் திட்டம் – மக்கள் எதிர்ப்பு ….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் விளைநிலத்திற்கு அருகே கல்குவாரி அமைக்கும் அதிமுக பிரமுகருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் மலைக்கு அருகே உள்ள விளை நிலத்தை இரவோடு இரவாக வாங்கி அந்த இடத்தில் கல்குவாரி அமைக்க அதிமுக பிரமுகர் திட்டமிட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு குவாரி அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் கல் துகள்கள் விளை நிலங்களிலும் மனிதர்கள் மீது படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தங்கள் கிராமத்தில் உள்ள மலையை உடைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |