மேஷ ராசி அன்பர்களே …! இன்று மனதில் உற்சாகமும், நம்பிக்கையும் வளரும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாகவே பணிபுரிவீர்கள். முக்கிய வீட்டு உபயோக பொருட்களைவாங்குவீர்கள். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். எதிலும் தாமதமான போக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
மனதில் மகிழ்ச்சி ஏற்படும். தேவையான உதவிகள் கூட கிடைக்கும். பெண்களுக்கு மன அமைதி பார்க்கும் படியான சூழ்நிலை கொஞ்சம் இருக்கும். திடீர் செலவுகள் அதிகமாக தான் இருக்கும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் ஏற்படலாம். இன்று கூடுமானவரை பயணத்தை மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டும். பிள்ளைகளுடன் அனுசரித்து செய்வது ரொம்ப நல்லது.
காதலர்கள் எதிலும் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்குஅதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்க பெரும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.