புதுமையான பொருட்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஹேக்கத்தான் நடத்தப்படுகிறது. இதில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020ன் இறுதிச்சுற்றில் பிரதமர் மோடி பங்கேற்று காணொலியில் கலந்துரையாடினார்.
கோவை கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக கலந்துரைய பிரதமர் மோடி, தமிழக மாணவிக்கு வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர். இளைஞர்கள் சவால்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்தார்.