Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…சுய கௌரவம் உயரும்…எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…!

மகர ராசி அன்பர்களே …!  இன்று நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். பெண்கள் பொன் பொருட்களை வாங்க நல்ல யோகமான நாளாக இன்று இருக்கும். அதே நிலையில் திருப்தி அளிக்கக் கூடிய சூழல் இருக்கிறது. தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

வெளித் தொடர்புகளை எச்சரிக்கையாக இருங்கள். எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும், செலவுகளை குறைக்க திட்டமிடுவது  நல்லது. சுய கௌரவம் உயரும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். காதலில் வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். காதலர்களுக்கும் இனிமையான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும்.

திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிகச் சிறப்பாகவே நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளுங்கள் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்:  மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |