Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…அமைதி உண்டாகும்…காரிய வெற்றி ஏற்படும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவார்கள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாபமும் கையில் வந்து சேரும்.

இன்று குடும்பத்தில் அமைதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். காரியத்தில் வெற்றி ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். அதே போல பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். காதலர்களுக்கும் இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது நீல நிறம் உங்களுக்கு அது சதையை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்.

Categories

Tech |