Categories
திருவள்ளூர் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு சம்பவம்..! மக்களே எச்சரிக்கை ..!!

இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா பாதித்தவர்களுக்கு நல்ல முறையில் தமிழக அரசாங்கம் சிகிச்சை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்து வந்தாலும், சில நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடும் சம்பவம் ஏராளமான வந்துகொண்டே இருக்கின்றன. இவர்களினால் மக்களுக்கு பெருத்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் திருவள்ளூர் அருகே கொரோனா உறுதி செய்யப்பட்ட 16 பேர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அப்பகுதி மக்களே எச்சரிக்கையாக இருக்க மருந்து நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |