கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.
கொல்கத்தா அணி களமிறங்கும் வீரர்கள்
சென்னை அணி களமிறங்கும் வீரர்கள்