கடந்த மார்ச் மாதம் 29 தேதி” ICC “வெளியிட்டுள்ள “மகளிர் ஒரு நாள்” கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.
♥ ஆஸ்திரேலியா புள்ளி 152 ♦ தரவரிசை 1
♥ இந்தியா புள்ளி 125 ♦ தரவரிசை 2
♥ இங்கிலாந்து புள்ளி 123 ♦ தரவரிசை 3
♥ நியூஸிலாந்து புள்ளி 103 ♦ தரவரிசை 4
♥ சவுத் ஆப்பிரிக்கா புள்ளி 101 ♦ தரவரிசை 5
♥ வெஸ்ட் இண்டியன்ஸ் புள்ளி 82 ♦ தரவரிசை 6
♥ பாகிஸ்தான் புள்ளி 7 ♦ தரவரிசை 7
♥ ஸ்ரீலங்கா புள்ளி 8 ♦ தரவரிசை 8
♥ பங்களாதேஷ் புள்ளி 9 ♦ தரவரிசை 9
♥ அயர்லாந்து புள்ளி 10 ♦ தரவரிசை 10