Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்…அலைச்சல் அதிகரிக்கும்…!

மேஷ ராசி அன்பர்களே …! இன்று தொழிலில் இடம் மாறி போகின்ற சூழ்நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். உறவினர்களின் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். தாயின் தேவையை நிறைவேற்றி அன்பு, ஆசி பெறுவீர்கள். இன்று  தலைப்பயிட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். தேவையான பண உதவியும் இன்று கிடைக்கும். தொழிலில் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டு மறையும். அலைச்சல் தவிர்க்க முடியாததாக தான் இருக்கும். அதனால் நல்ல பலன் இருக்கும். அதே போல எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும்.

சுயமரியாதை சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர்நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடத்த முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |