Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை…..!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

Image result for There is no change in the price of petrol and diesel .. !!

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி 75 ரூபாய் 56 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும்  நேற்றைய  விலையிலிருந்து மாற்றமின்றி 69 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

 

Categories

Tech |