Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. அற்புத மஞ்சளின்….. TOP 5 மருத்துவ சிறப்புகள்….!!

மஞ்சளின் மகத்துவங்கள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து தலையில் தேய்த்தால் தலைவலி குணமாகும்.

மஞ்சளை அரைத்துச் சூடு ஏற்றி அடிபட்ட இடத்தில் தடவினால் வலியும், வீக்கமும் குறையும்.

மஞ்சள் பொடியை  வெறும் தண்ணீரில் கலந்து மிதமான வெப்பத்தில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

அதேபோல் மஞ்சள் பொடியை பாலில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும், சளி கட்டுப்படும். தொண்டை புண் அலர்ஜி உள்ளிட்டவை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை  தொண்டைப் பகுதியில் இருந்து அகற்றும்.

வெங்காயச் சாற்றில் மஞ்சள் பொடியை நன்கு குழைத்து வியர்வை கட்டிகள் உள்ள இடத்தில் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

மஞ்சளில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவே இது அனைத்து  வகையான வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆகச்சிறந்த ஆண்டிபயாடிக். அன்றாட வாழ்வில் மஞ்சளை உணவுப் பொருளுடன் சேர்த்து பயன்படுத்தி பயன் அடைவோம்.

Categories

Tech |