Categories
மாநில செய்திகள்

பொதுப் போக்குவரத்து முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் …..!!

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் தமிழகத்தில் பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார். இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்பட பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

Categories

Tech |